Connect with us

Cricket

தல சொன்னா கேக்கனும்…. எதிர்த்து பேசி வாங்கிக் கட்டிகொண்ட குல்தீப் – வைரல் வீடியோ!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஃபீல்டர்களை மாற்ற சொன்ன சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவிடம், கேப்டன் தோனி கோபமாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணி உடனான போட்டியின்போது ஃபீல்டர்களை மாற்ற சொன்ன சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவிடம், கேப்டன் தோனி கோபமாக பேசினார். “பவுலிங் போடு… இல்லையென்றால் பவுலரை மாற்றி விடுவேன்” என்று தோனி, ஹிந்தியில் கூறியது ஸ்டம்ப் பொருத்தப்பட்டிருந்த மைக்கில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

https://twitter.com/PassionForNews/status/1044840868283387905

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See