Connect with us

Cricket

தோனியின் சாதனையை முறியடித்த விராட் கோலி: சாதனை மேல் சாதனை!

ஒரு கேப்டனாக அதிகமுறை ஆட்டநாயகன் விருது பெற்றவர்கள் பட்டியலில் அனைத்து இந்தியர்களையும் தாண்டி விராட் கோலி முதலிடத்தில் இருக்கிறார். நேற்றைய போட்டியில் சதம் அடித்ததன் மூலம் அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த ஆட்டநாயகன் விருது அவர் கேப்டனாக மாறிய பின்னர் பதினெட்டாவது முறை வாங்குகிறார். இதன்மூலம் இதற்கு முன்னர் தோனி 17 முறை 17 முறை வாங்கியிருந்தார். அந்த சாதனையை முறியடித்துள்ளார் விராட் கோலி.

ஒரு கேப்டனாக அதிக முறை ஆட்ட நாயகன் விருது பெற்ற இந்திய வீரர்கள் பட்டியல்:

சவுரவ் கங்குலி/ முகமது அசாருதீன் – 14 முறை
மகேந்திர சிங் தோனி – 17 முறை
விராட் கோலி – 18 முறை

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See