Connect with us

Cricket

தோனியை அணியை விட்டு நீக்கியதற்கு உணமையான காரணம் என்ன தெரியுமா?

தோனியின் பெயர் இடம்பெறாததை தொடர்ந்து அவரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக சிலர் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் டி.20 அணியில் தோனியின் பெயர் இடம்பெறாததற்கான உண்மை காரணத்தை இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவரான எம்.எஸ் பிரசாத் தற்போது தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவரான எம்.எஸ்.கே பிரசாத் கூறியதாவது, அடுத்ததாக நடைபெற இருக்கும் 6 டி.20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்து விடவில்லை. இந்திய அணியின் இரண்டாவது விக்கெட் கீப்பரை தேர்வு செய்வதற்கான முயற்சியிலேயே ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See