Connect with us

Cricket

தோனியை மிஞ்சிய பண்ட்!! இங்கிலாந்தில் புதிய சாதனையை நிகழ்த்தி அசத்தல்!!

ஓவல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளன்று 20 வயதான ரிஷப் பண்ட் இங்கிலாந்தில் தனது முதல் டெஸ்ட் சதத்தை அடித்தார். இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் சதம் அடித்த முதல் விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றார். இதற்க்கு முன்னாள் கேப்டன் தோனி அடித்த 92 ரன்களே அதிகபட்சமாக இருந்தது.

15 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் என 146 பந்துகளுடன் 114 ரன்கள் எடுத்து அடில் ரஷீத் பந்தில் ஆட்டமிழந்தார்.

இவர் கே எல் ராகுலுடன் சேர்ந்து 6வது விக்கெட்டுக்கு 204 ரன்கள் சேர்த்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See