Connect with us

Cricket

அதிரடி மன்னன் காயம்! ஆசிய கோப்பை தொடரில் இருந்து ஒரு போட்டியில் கூட ஆடமால் வெளியேறினார்!!

அத்துடன் முதல் போட்டியில் இன்று இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோதி வருகிறது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி தடுமாறி வருகிறது. தற்போதுவரை 175 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இந்நிலையில் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் காயம் காரணமாக ஆட்டத்தின் பாதியிலேயே வெளியேறினார்.

தற்போது அவர் கைவிரலில் முறிவு ஏற்பட்டது தெரியவந்ததுள்ளது. மேலும் இதனால் இந்த தொடரில் எழுந்து ஆட முடியாமல் வெளியேறி உள்ளார் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See