Connect with us

Cricket

நட்சத்திர இந்திய வீரர் காயம்: நாளைய டெஸ்ட் போட்டியில் ஆடமாட்டார்!!

நாளை நடைபெற உள்ள கடைசி மற்றும் 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆட மாட்டார் எனத் தெரிகிறது. கடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது அஸ்வினுக்கு இடுப்பில் காயம் ஏற்பட்டது.

இந்த காயம் நான்காவது டெஸ்ட் போட்டியில் பெரிதாக அவரை பாதிக்கவில்லை. ஆனால், அது தற்போது வளர்ந்து நாளைய டெஸ்ட் போட்டியில் ஆடாத அளவிற்கு செய்துள்ளதாக செய்திகள் வந்துள்ளது. இதனால் நாளைய போட்டியில் விளையாடுவது சந்தேகம். அவர் கண்டிபாக ஆடவில்லை எனில் அவருக்கு பதில் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ரவிந்திர ஜடேஜா இடம் பிடிப்பார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See