Connect with us

Cricket

நாங்கள் தோற்றதற்கு காரணம் இவர்கள் தான்: வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டர் புலம்பல்!

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது. இந்த போட்டி முடிந்து பேசிய மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டனாக ஜாசன் ஹோல்டர்…

நாங்கள் 30 ரன்கள் குறைவாக அடித்துவிட்டடோம். ஆனாலும் இது ஒரு நல்ல ரன்தான் எங்களது சுழற்பந்து வீச்சாளர்கள் சோபிக்க தவறிவிட்டனர். அவர்கள்தான் தோல்விக்கு காரணம் என்று கூறியுள்ளார் அவர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See