Connect with us

Cricket

நாளைய டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி இன்றே அறிவிப்பு – இளம் வீரருக்கு மீண்டும் வாய்ப்பு!

பிசிசிஐ அறிவித்துள்ள நாளைய டெஸ்டிற்கான இந்திய அணியில் 12 பேர் மட்டுமே இடம்பிடித்துள்ளனர். மயாங்க் அகர்வால், ஹனுமா விஹாரி, முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெறவில்லை. இவர்கள் பெரும்பாலும் ஆடும் லெவன் அணியில் இடம் பெற வாய்ப்பில்லை. தற்போது விஜய் ஹசாரே டிராபி நடைபெறுவதால் விடுவிக்கப்பட்டிக்கலாம் என்று கூறப்படுகிறது.

1. பிரித்வி ஷா, 2. லோகேஷ் ராகுல், 3. விராட் கோலி, 4. ரகானே, 5. ரிஷப் பந்த், 6. குல்தீப் யாதவ், 7. அஸ்வின், 8. ஜடேஜா, 9. முகமது ஷமி, 10. உமேஷ் யாதவ், 11. புஜாரா, 12. ஷர்துல் தாகூர்

இந்திய அணி மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாட விரும்பினால் ஷர்துல் தாகூருக்கு அணியில் இடம் கிடைக்கும். இல்லையெனில் முதல் டெஸ்டில் விளையாடிய அதே அணிதான் களமிறங்கும்.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See