Connect with us

Cricket

‘நீங்க இத மட்டும் இம்ப்ரூவ் பண்ணுங்க தம்பி’ – ரிஷப் பன்ட்டுக்கு தேர்வுக்குழு தலைவர் அட்வைஸ்!

இந்திய அணியில் புதிதாக விக்கெட் கீப்பர் பணியில் சேர்ந்துள்ளவர் அதிரடி வீரர் ரிஷப் பண்ட். இவர் பேட்டிங்கில் அற்புதமாக செயல்பட்டாலும் விக்கெட் கீப்பிங்கில்  சற்று சொதப்பினார்.

இங்கிலாந்தில் தினேஷ் கார்த்திக் பதிலாக அவர் கீப்பராக சேர்க்கப்ப்டாபோது கடைசியாக அந்த 3 டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 60 ரன்கள் வெறுமனே விக்கெட் கீப்பிங்கில் விட்டுக்கொடுத்தார். இதனால் பலரும் அவருக்கு அறிவுரை கூறி வருகின்றனர். ஆனால் பேட்டிங்கில் கடைசி டெஸ்ட் போட்டியில் அற்புதமாக சதம் அடித்தார்.

இந்நிலையில் தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் அவருக்கு அறிவுரை கூறியுள்ளார்…

நீங்கள் விக்கெட் கீப்பிங் மேம்படுத்தினால் இன்னும் அற்புதமான வீரராக மாறுவீர்கள் அதனால் அதனை முதலில் செய்யுங்கள் என அவருக்கு அட்வைஸ் செய்துள்ளார் எம்.எஸ்.கே பிரசாத்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See