Connect with us

Cricket

நூலிழையில் ஸ்டம்பை தட்டிய பந்து – பரிதாபமாக விக்கெட்டை இழந்த ராகுல் – வீடியோ உள்ளே

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் இந்திய அணி தற்போது பேட்டிங் பிடித்து வருகிறது. இந்த போட்டியில் நன்றாக ஆடி வந்த இந்திய அணியின் துவக்க வீரர் கே.எல் ராகுல் 37 ரன்னில் ஆட்டமிழந்தார்.

22 ஓவரின் முதல் பந்தில் சாம் குர்ரான் வீசிய அந்த பந்து ஸ்ரம்பின் மூலையில் பெயில்சை தட்டி கீழே விழ வைத்தது.  இதனால் பரிதாபமாக தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார் ராகுல்.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See