Connect with us

Cricket

நேற்று மயிரிலையில் வென்றதற்கு இவர்தான் காரணம்: இந்திய கேப்டன் ரோகித் சர்மா புகழாரம்!

ஹாங்காங் அணிக்கு எதிராக ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் கிட்டத்தட்ட தோல்வியின் விளிம்பிற்கே சென்ற இந்திய அணி வெறும் 26 ரணில் வெற்றி பெற்றது.

மயிரிழையில் நேற்று வெற்றி பெற்றது குறித்து போட்டி முடிந்த பின் ரோகித் சர்மா பேசினார் மேலும் இந்த வெற்றிக்கு காரணம் யார் எனவும் கூறினார்..

நாங்கள் நினைத்தபடி போட்டி செல்லவில்லை. ஆனால் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று முனைப்பாக இருந்தோம். எங்களது அனுபவமிக்க பந்துவீச்சு சற்று கடினமாக இருந்தது. முதலில் நன்றாக வீசாத கலீல் அஹமது பின்னர் வந்து அற்புதமாக 3 விக்கெட்டுகளை எடுத்தார். இதுவே ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. அவர் ஒரு அற்புதமான வீரர்.

என்று கூறினார் கேப்டன் ரோகித் சர்மா.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See