Connect with us

Asian Games

ஆசிய விளையட்டுப் போட்டிகள்: 2ம் நாள் பதக்க பட்டியல் தரவரிசை – இந்தியா முன்னேற்றம்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 2ம் நாளான இன்று இந்தியா 8வது இடத்தைப் பிடித்துள்ளது, நேற்று 11வது இடத்தில் இருந்த இந்திய அணி இன்று ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி , ஒரு வெண்கலம் வென்று 8வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

பதக்கப்பட்டியல் நிலவரம்:-

இல்லை. நாடுகள் தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1 சீனா 15 11 9 35
2 ஜப்பான் 8 11 10 29
3 கொரியா 5 9 9 23
4 இந்தோனேஷியா 4 2 2 8
5 வட கொரியா 4 1 1 6
6 சீன தைபே 3 1 4 8
7 ஈரான் 2 2 3 7
8 இந்தியா 2 2 1 5
9 உஸ்பெகிஸ்தான் 1 2 3 6
10 கஜகஸ்தான் 1 2 3 6
11 தாய்லாந்து 1 1 4 6
12 மங்கோலியா 1 0 4 5
13 ஜோர்டான் 1 0 0 1
14 ஹாங்காங் 0 1 4 5
15 வியட்நாம் 0 1 3 4
16 லெபனான் 0 1 2 3
17 கிர்கிஸ்தான் 0 1 0 1
18 பிலிப்பைன்ஸ் 0 0 3 3
19 மலேசியா 0 0 1 1
20 சிங்கப்பூர் 0 0 1 1
மொத்தம் 48 48 67 163

 

பதக்கம் வென்ற இந்திய வீரர்கள் விவரம்:-

தடகள பெயர் தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்த விளையாட்டு
ரவி குமார் 0 0 1 1 துப்பாக்கி சுடுதல் – அணி
அபுர்வி சண்டேலா 0 0 1 1 துப்பாக்கி சுடுதல் – அணி
பஜ்ரங் புனியா 1 0 0 1 மல்யுத்தம்
தீபக் குமார் 0 1 0 1 துப்பாக்கி சுடுதல்
லக்சய் ஷெரன் 0 1 0 1 துப்பாக்கி சுடுதல்
வினய் போகத் 1 0 0 1 மல்யுத்தம்

இந்தியா பதக்கம் வென்ற விளையாட்டுக்கள்:-

விளையாட்டு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
துப்பாக்கி சுடுதல் 0 2 1 3
மல்யுத்த 2 0 0 2
மொத்த 2 2 1 5

 

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See