Connect with us

Cricket

பாகிஸ்தான் 482 ரன்கள் குவிப்பு..!!

துபாய்: ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளிடையே 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெறுகிறது. துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய முதல் டெஸ்டில், டாசில் வென்று பேட்  செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 164.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும்  இழப்புக்கு 482 ரன்கள் குவித்துள்ளது.அபாரமாக விளையாடிய முகமது ஹபீஸ் 126 ரன்கள் குவித்தார்.

ஆஸ்திரேலியா அணி தரப்பில் பீட்டர் சிடில் 29 ஓவர்கள் வீசி 58 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.ஆஸ்திரேலியா பேட்டிங்கில் விக்கெட் இழப்பின்றி 13 ஓவர்களில் 30 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.இன்று 3ஆம் நாள் ஆட்டம் நடைபெறும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See