Connect with us

Cricket

பிரித்திவ் ஷா அதிரடி: சாதனை மேல் சாதனை: அதிவேக சதம் அடித்த வீரர்கள் பட்டியல்!

ராஜ்கோட்டில் நடந்து வரும் மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அறிமுகமான முதல் ஆட்டத்திலேயே 18 வயதான இந்திய வீரர் பிரித்வி ஷா சதம் அடித்து சாதனை படைத்தார்.

அறிமுக டெஸ்ட் போட்டியில் அதிவேக சதம் அடித்த வீரர்களின் பட்டியல்:
  1. சிகர் தவான்(இந்தியா) – 85 பந்துகளில்
  2. டிவைன் ஸ்மித்(வெ. இண்டீஸ்) – 93 பந்துகளில்
  3. பிரித்திவ் ஷா (இந்தியா) – 99 பந்துகளில்
  4. மேட் பிரியர் (இங்கி) – 105 பந்துகளில்
  5. அபுல் ஹசன் (வங்கம்) – 106 பந்துகளில்

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See