Connect with us

Badminton

பிரிமியர் லீக் பேட்மின்டன் தொடர்: புனே அணியை வாங்கினார் டாப்ஸி!

ஐ.பி.எல்., பாணியில் 2013ல் துவங்கப்பட்டது இந்தியன் பாட்மின்டன் லீக். இரண்டு ஆண்டு தொடர் நடக்காத நிலையில் 2016 முதல் பிரிமியர் பாட்மின்டன் லீக் என்ற பெயரில் மீண்டும் நடக்கிறது. கடந்த சீசனில் சிந்து இடம் பெற்ற சென்னை, செய்னாவின் அவாதே வாரியர்ஸ் உட்பட 8 அணிகள் பங்கேற்றன. ஐதாரபாத் அணி கோப்பை வென்றது. ஐந்தாவது சீசன் வரும் டிச. 22 முதல் ஜன. 13 வரை நடக்கவுள்ளது. இம்முறை புதியதாக புனே அணி சேர்க்கப்பட்டது. இந்த அணியை பாலிவுட் நடிகை டாப்சீ பானு வாங்கியுள்ளார்.

அவர் கூறியது:

துவக்கத்தில் பாட்மின்டன் விளையாடியுள்ளேன். இது எனக்கு அதிகம் பிடிக்கும். இப்போட்டியுடன் ஏதாவது ஒருவகையில் இணைந்திருக்க வேண்டும் என விரும்பினேன். இதற்கு பிரிமியர் பாட்மின்டன் தொடர் சிறந்த வழியாக இருக்கும். புனே செவன் ஏசஸ் அணி சிறப்பாக செயல்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு டாப்சீ  கூறினா

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See