Connect with us

Cricket

பீல்டிங் செய்யும் போது ‘பஞ்சாபி நடனம்’ ஆடிய சிகர் தவான் – வைரல் ஆகும் வீடியோ

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வீரர்கள் அனைவரும் கடுமையாகவும் உன்னிப்பாகவும் விளையாடி வரும் போது பவுண்டரி லைனில் பீல்டிங் செய்து கொண்டிருந்த சிகர் தவான் ஜாலியாக ரசிகர்களுடன் சேர்ந்து பஞ்சாபி நடனம் ஆடியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. எப்போதும் ஜாலியாக இருக்கும் சிகர் தவான் ரசிகர்களை உற்சாகப்படுத்த அவர்கள் மீண்டும் மீண்டும் டான்ஸ் ஆட கூறியதனால் பஞ்சாபி நடனம் ஆடியுள்ளார்.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See