Connect with us

Kabaddi

புரோ கபாடி 2018-வெற்றியுடன் தொடங்குமா தமிழ் தலைவாஸ்

புரோ கபாடி 2018 இன்று முதல் ஆரம்பம் ஆகிறது. முதல் போட்டியானது சென்னையில் ஜவஹர்லால் நேரு இன்டோர் ஸ்டேடியத்தில் தமிழ் தலைவாஸ் மற்றும் நடப்பு சாம்பியனான பாட்னா பைரேட்ஸ் அணிகளுக்கும் இடையே இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.

பாட்னா பைரேட்ஸ் அணியானது டுப்கி கிங் எனப்படும் பர்திப் நர்வால் தலைமையில் களமிறங்க உள்ளது.

தமிழ் தலைவாஸ் அணி அஜய் தாகூர் தலைமையில் இந்த சீசனில் வெற்றியுடன் தொடங்குமா என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் முதல் போட்டியில் பாட்னா பைரேட்ஸ்யை எதிர்கொள்ள உள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See