Connect with us

Cricket

புவனேஸ்வர் பிட்: அடுத்த போட்டியில் ஆடுவாரா?

இங்கிலாந்து நாட்டிற்கு சென்று ஒரு போட்டியில் கூட உருப்படியாக ஆடாத இந்திய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் தற்போது முழு உடல்தகுதியை அடைந்துள்ளார்.

ஆனால் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் இடம்பெறவில்லை. இந்நிலையில் அவர் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பபட்டடுவிட்டார்.

இதனால் அவர் அடுத்த போட்டியில் ஆடுவது சந்தேகமாகி உள்ளது. மேலும் இந்திய ஏ அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இந்த அணியில் ஆட அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டது இதனால் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆட மாட்டார் என உறுதியாக தெரிகிறது.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See