Connect with us

Badminton

பேட்மிண்டன் தரவரிசை வெளியீடு – ஸ்ரீகாந்த், பிவி சிந்து செம்ம மாஸ்: அட்டவணை

பேட்மிண்டன் உலக பெடரேசன் நேற்று வீர்ரகள் மற்றும் வீராங்கனைகளுக்கான உலகத் தரவரிசையை வெளியிட்டது. இதில் வீரர்களுக்கான தரவரிசயில் ஸ்ரீகாத் கிதாம்பி 63835 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் உள்ளார். ஆசிய விளையாட்டில் சோபிக்கா விடிலும் 10 இடத்திற்குள் நீடிக்கிறார்.

டென்மார்க்கின் விக்டர் அக்செல்சன் 83754 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், சீனாவின் ஷி யுகி, மலேசியாவின் லீ் சாங் முறையே 2-வது மற்றும் 3-வது இடத்தை பிடித்துள்ளனர்.

ஆண்கள் ஒற்றையர்

ரேங்க் நாடு ஆட்டக்காரர் புள்ளிகள் / போட்டி
1 டென்மார்க் விக்டர் அக்ஸெல்சன் 83,754 / 11
2 சீனா எஸ்.ஐ.ஐ. யூகி 80,722 / 16
3 மலேஷியா லீ சோங் வேய் 77,383 / 13
4 ஜப்பான் கெண்டோ மொமோடா 73,907 / 14
5 சீன தைப்பி CHOU டின் சென் 70,292 / 19
6 கொரியா சோன் வான் ஹோ 68,812 / 18
7 சீனா நீண்ட காலம் 66,428 / 13
8 இந்தியா கிதாம்பி ஸ்ரீகாந்த் 63,835 / 11
9 ஜப்பான் கென்டா நிஷிமோடோ 57,807 / 17
10 இந்தோனேஷியா அந்தோனி சீனசினிக் ஜிங்கிங் 56,235 / 17

 

பெண்கள் ஒற்றையர்

ரேங்க் நாடு ஆட்டக்காரர் புள்ளிகள் / போட்டி
1 சீன தைபே டை சு யிங் 98,317 / 15
2 ஜப்பான் அகேன் யமுகுச்சி 87,743 / 17
3 இந்தியா பி.வி. சிந்து 85,414 / 17
4 தாய்லாந்து ரட்சனோக் இன்டானான் 77,307 / 17
5 சீனா சேன் யூஃபி 73,689 / 17
6 ஸ்பெயின் கரோலினா மார்யின் 73,666 / 14
7 சீனா ஹி பிஞ்சோங் 71,669 / 17
8 ஜப்பான் நசோமி ஒகுரா 64,207 / 14
9 கொரியா சன் ஜி ஜி ஹுன் 59,153 / 19
10 இந்தியா சாய்னா நெஹால் 58,014 / 14
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See