Connect with us

Kabaddi

ப்ரோ கபடி: தமிழ் தலைவாஸ் – தெலுகு டைட்டண்ஸ்.. தென்னக ஜாம்பவான்கள் மோதல்

தமிழ் தலைவாஸ் அணி தொடக்க ஆட்டத்தில் 42-26 என்ற புள்ளிக்கணக்கில் பாட்னாவை வீழ்த்தியது. நேற்றைய 2-வது ஆட்டத்தில் 32-37 என்ற புள்ளிக்கணக்கில் உ.பி. யோதாவிடம் போராடி தோற்றது.

ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளியுடன் இருக்கும் தமிழ் தலைவாஸ் 3-வது ‘லீக்’ ஆட்டத்தில் விஷால் பரத்வாஜ் தலைமையிலான தெலுங்கு டைட்டன்சை சந்திக்கிறது. இன்று இரவு 9 மணிக்கு இந்த ஆட்டம் நடக்கிறது.

தமிழ் தலைவாஸ் அணி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்புமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கு டைட்டன்சை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.வ்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See