Connect with us

Cricket

மீண்டு வந்த வெஸ்ட் இண்டீஸ்: 56 ரன் முன்னிலையில் இந்தியா!

3ல் நாளான இன்று 308/4 என்று தொடங்கிய இந்திய அணி சற்று முன் வரை 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 324 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.இன்று காலை ரஹானே, ஹோல்டரை மிகப்பிரமாதமான எக்ஸ்ட்ரா கவர் ட்ரைவ் பவுண்டரி மூலம் தொடங்கினார்.

ரிஷப் பந்த், கேப்ரியலின் எகிறு பந்தில் மட்டையின் உள்விளிம்பில் பட்டு அடி வாங்கினார். ஷேய் ஹோப் ரஹானேவின் நிச்சய பவுண்டரி ஒன்றை அருமையாகத் தடுக்க மே.இ.தீவுகள் குறிக்கோளுடன் இறங்கியது தெரிந்தது.இந்நிலையில் ஹோல்டர் தன் 16வது ஓவரை வீச, முதலில் ரஹானே, கூடுதல் பவுன்சில் நேராக கல்லியில் ஷேய் ஹோப்பிடம் கேட்ச் ஆகி ரஹானே 80 ரன்களில் வெளியேறினார், அருமையான இன்னிங்ஸ், அருமையான பந்து வீச்சில் முடிவுக்கு வந்தது. இறுதியில் இந்திய அணி 367 ரன்னிற்கு ஆல் அவுட் ஆனது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See