Connect with us

Cricket

மைதானத்திற்குள் புகுந்து ரோகித் சர்மாவிற்கு முத்தம் கொடுத்த தீவிர ரசிகர் : வைரல் வீடியோ

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஹிட்மேன் ரோகித் சர்மா இடம்பெறாததால் மும்பை அணிக்காக விளையாடினார்.அவர் பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது அவரின் தீவிர ரசிகர் ஒருவர் தடுப்பு வேலியை தாண்டி ஆடுகளத்தை நோக்கி ஓடிவந்தார். அவர் கண்ணிமைக்கும் நேரத்தில் ரோகித் சர்மா அருகில் வந்து அவரது காலை தொட்டு கும்பிட்டார். அத்துடன் அல்லாமல் ரோகித் சர்மாவை கட்டிப்பிடித்து கண்ணத்தில் நச்சென ஒரு முத்தம் கொடுத்தார்.

மீண்டும் முத்தம் கொடுக்க முயற்சித்தார். அப்போது ரோகித் சர்மா விலகிவிட்டார். அதனால் அந்த ரசிகர் மீண்டும் காலில் விழுந்து கும்பிட்டு, அப்பாடா… ரோகித் சர்மாவிற்கு முத்தம் கொடுத்து விட்டேன் என் குஷியில் துள்ளிக்குதித்து கேலரிக்கு சென்றார்.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See