Connect with us

Tennis

யு.எஸ். ஓபன்: காலிறுதிக்குள் நுழைந்த ஜோகோவிச்!!

நியூயார்க் நகரில் தற்போது நடைபெற்று வரும் யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியின் 16 பேர் கொண்ட சுற்றில் செர்பியாவின் ஜோகோவிச் மற்றும் போர்ச்சுக்கல் நாட்டின் சௌசா இருவரும் மோதின.

முதல் செட்டில் இருந்தே தனது முழு ஆதிக்கத்தையும் செலுத்தி வந்த ஜோகோவிச், இறுதி வரை சௌசா விற்கு வாய்ப்பே கொடுக்காமல் 6-3, 6-4 மற்றும் 6-3 என வென்றார். இதனால் ஆட்டம் ஒருபக்கமாகவே சென்றது.

இந்த வெற்றியின் மூலம் ஜோகோவிச் யு.எஸ். ஓபன் காலிறுதி சுற்றுக்கு சென்றார். காலிறுதியில் மில்மன் மற்றும் பெடெரெர் மோதும் போட்டியில் யார் வெல்கிறார்களோ அவர்களுடன் ஜோகோவிச் மோத இருக்கிறார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See