Connect with us

Tennis

யு.எஸ்.ஓபன்: மோசமான தோல்வியை சந்தித்து வெளியேறிய ஷரபோவா!!

கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான யு.எஸ்.ஓபன் தற்போது நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் சுற்று 16க்கான போட்டியில் நட்சத்திர வீராங்கனை மரியா ஷரபோவா மற்றும் ஸ்பெயின் வீராங்கனை சுவாரேஸ் நவ்ரோ இருவரும் மோதின.

ஸ்பெயின் வீராங்கனை நவ்ரோ. 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஷரபோவாவை வென்று காலிறுதிக்குள் நுழைந்தார்.

 

 

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See