Connect with us

Tennis

யு.எஸ். ஓபன்: ரோஜர் பெடெரெர் அதிர்ச்சி தோல்வி!!

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியில் சுற்று 16 இல் சுவிஸ் நாட்டின் நட்சத்திர வீரர் ரோஜர் பெடெரெர் மற்றும் ஆஸ்திரேலியாவின் மில்மேன் இருவரும் மோதின.

பரபரப்பாக சென்ற முதல் செட்டில் பெடெரெர் 6-3 என வென்றார். அதற்க்கு அடுத்த மூன்று செட்களையும் மில்மேன் 7-5, 7-6 (9-7) மற்றும் 7-6 (7-3) என பெடெரரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறி அனைவரைரும் ஆச்சர்யப்படுத்தினார்.

இந்த தோல்வி மூலம் பெடெரெர் தொடரை விட்டு வெளியேறினார்.

மில்மேன் காலிறுதியில் இந்த ஆண்டு விம்பிள்டன் மற்றும் சின்சினாட்டி ஓபன் இரண்டையும் வென்ற ஜோகோவிச்சை எதிர்கொள்கிறார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See