Connect with us

Other Games

யூத் ஒலிம்பிக் 2018 : வரலாற்றை மாற்றி எழுதிய இந்தியாவின் முதல் தங்கம்

அர்ஜெண்டினாவில் நடைபெற்று வரும் யூத் ஒலிம்பிக்கில், இந்தியா பெறும் முதல் தங்கப்பதக்கம் என்ற வரலாற்றுச் சாதனையை ஜெர்மி புரிந்திருக்கிறார்.

16 வயதான ஜெர்மி இதற்கு முன்னர் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் பளு தூக்குதலில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்றிருக்கிறார்.

தங்கப்பதக்கம் வென்ற ஜெர்மிக்கு இந்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.

ஜெர்மி தங்கப்பதக்கம் வென்றது குறித்து ராஜ்யவர்தன் ரத்தோர் தனது ட்விட்டர் பக்கத்தில்,”62 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் ஜெர்மி தங்கப்பதக்கம் வென்றிருக்கிறார். வாழ்த்துகள் ஜெர்மி. யூத் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்” என்று பதிவிட்டிருக்கிறார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See