Connect with us

Cricket

ரிக்கி பாண்டிங், ஸ்டீவ் வாக் என ஜாம்வான்கள் பக்கத்தில் கோலி!!

இந்தியா- இங்கிலாந்து இடையேயான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய இந்திய கேப்டன் விராட் கோலி, ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த போட்டியில் பல சாதனைகளை படைத்துள்ளார் கோலி. முதல் 38 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்த பிறகு அதிக வெற்றி பெற்ற கேப்டன்கள் பட்டியலில் விராட் கோலி 3ம் இடத்தினை பிடித்துள்ளார்.
ஆஸ்திரேலிய ஜாம்பவான்கள் ரிக்கி பாண்டிங் மற்று ம் ஸ்டீவ் வாக் ஆகியோருக்கு பக்கத்தில் கோலி வந்துள்ளார்.

முதல் 38 டெஸ்ட் போட்டிகளுக்குப் பிறகு அதிக வெற்றிகள் பெற்றுள்ள கேப்டன்கள் பட்டியல்:

  1. பாண்டிங் – 30  வெற்றிகள்
  2. ஸ்டீவ் வாக் –   27 வெற்றிகள்
  3. மைக்கேல் வான் / கோலி –  22 வெற்றிகள்
  4. ரிச்சர்ட்ஸ் / மார்ல் டெய்லர் –  21 வெற்றிகள்
  5. ஸ்ட்ராஸ் – 20 வெற்றிகள்

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See