Connect with us

Football

ரியல் மாட்ரிட் அணியை பின்னுக்கு தள்ளி அதிக கோப்பைகள் வென்று பார்சிலோனா சாதனை!!

ஸ்பெயின் நாட்டின் மிகப்பெரிய கிளப் அணிகளான பார்சிலோனா மற்றும் ரியல் மாட்ரிட் இரு அணிகளும், யார் அதிக கோப்பைகளை வெல்வது என்ற போட்டி கடுமையாக இருக்கும்.

இங்கு இந்தியா பகியதான் போல ஸ்பெயின் நாட்டில் ரியல் மாட்ரிட் பார்சிலோனா என அடித்துக்கொள்ளும் அளவிற்கு போட்டி நிகழும். போட்டி வீரர்கள் மத்தியில் மட்டுமல்ல, ரசிகர்கள் மத்தியிலும் கடுமையாக நிகந்து வரும்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு ஸ்பெயின் நாட்டு கிளப் அணிகளுக்கு நடுவே நிகழும் ஸ்பெயின் சூப்பர் கோப்பை இறுதி போட்டியில் செவியா அணியை வீழ்த்தி பார்சிலோனா அணி கோப்பையை தட்டி சென்றது. இதன் மூலம் இதுவரை பார்சிலோனா அணி 95 கோப்பைகளை வென்றுள்ளது. ஆனால், ரியல் மாட்ரிட் அணி 92 கோப்பைகளை வென்றுள்ளது.

மெஸ்ஸி வரவுக்கு முன்பு ரியல் மாட்ரிட் அணி 72 கோப்பைகளையும், பார்சிலோனா 62 கோப்பைகளயும் வென்றிருந்தது. தற்போது பார்சிலோனா ரியல் மாட்ரிட் அணியை பின்னுக்கு தள்ளியது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See