Connect with us

Cricket

ரெய்னா எங்கே? மனீஷ் பாண்டே தேவையா? ரோகித் கேப்டனா? – படையெடுக்கும் கிரிக்கெட் மீம்ஸ் தொகுப்பு

ஆசியாவின் 6 அணிகள் பங்கு கொள்ளும் மிகப்பெரிய திருவிழாவான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 18ம் தேதி துவங்குகிறது. இதற்காக இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.

இதில் ஓய்வில்லாமல் உழைத்து கொண்டிருக்கும் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் கேதர் ஜாதவ், அக்சர் பட்டேல், அம்பத்தி ராயுடு போன்ற வீரர்கள் மீண்டும் இணைந்துள்ளனர். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரெய்னா அணியை விட்டு வெளியே தள்ளப்பட்டுள்ளார். இதுபோன்ற பல சுவாரஸ்ய விஷயங்கள் வைத்து தமிழில் கிரிக்கெட் நீங்கள் உலா வருகின்றன.

அவற்றில் சிறந்தவற்றை நாங்கள் இங்கு தொகுத்துள்ளோம்….

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See