Connect with us

Football

ரொனால்டோ என்னை கற்ப்பழித்துவிட்டார்: போட்டுடைத்த 34 வயது பெண் – புகைப்படம் உள்ளே

உலகின் மிகப் பிரபலமான கால்பந்து வீரராக இருப்பவர் ரொனால்டோ. போர்ச்சுக்கல் அணிக்காகவும், யுவென்டஸ் கிளப் அணிக்காகவும் விளையாடி வருகிறார்.

இந்த நிலையில் அமெரிக்கா வின் நெவேடா மாகாணத்தைச் சேர்ந்த பெண் கேத்தரின் மயோர்கா, கிறிஸ்டியானோ ரொனால்டோ மீது பாலியல் புகாரைக் கூறியுள்ளார். காத்ரின் மயோர்கா  34 வயது பெண் பாலியல் புகார் கூறியுள்ளார். லாஸ்வேகாஸ் நகரில் உள்ள ஓட்டல் அறை ஒன்றில், 2009 ஆம் ஆண்டு ரொனால்டோ என்னை பாலியல் வன்கொடுமை செய்தார். இதுபற்றி வெளியே வாயைத் திறக்காமல் இருக்க எனக்கு 3 லட்சத்து 75 ஆயிரம் அமெரிக்க டாலரையும் அவர் கொடுத்தார் என்று புகார் கூறியுள்ளார். இந்த புகார் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

ஆனால் இதை ரொனால்டோவின் வழக்கறிஞர் செர்ட்ஸ் பெர்க்மான் மறுத்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See