Connect with us

Tennis

ரோஜர்ஸ் கோப்பை: 20 வயதேயான இளம் வீரர் பைனலுக்குள் நுழைந்து சாதனை!!

கிரீஸ் நாட்டை சேர்ந்த 20 வயதான ஸ்டெபினோஸ் சிட்சிபாஸ் வீழ்த்தி இளம் வயதிலேயே பைனலுக்குள் முன்னேறி சாதனை படைத்தார்.

ஸ்டெபினோஸ் சிட்சிபாஸ் தென்னாபிரிக்கா வீரரான கெவின் ஆண்டர்சனை அரையிறுதியில் எதிர் கொண்டார். பரபரப்பாக துவங்கிய ஆட்டம் துவக்கம் முதலே சூடுபிடிக்க ஆரம்பித்தது.

இதில் முதல் செட்டில் இழுபரியில் ஆண்டர்சன் 7-6 (7-4) வென்றார். இரண்டாவது மற்றும் மூன்றாவது செட்டை 6-4, 7-6 (9-7) என்ற கணக்கில் வென்று இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

இவர் இறுதி போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான  நடாலை எதிர்கொள்கிறார்.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See