Connect with us

Cricket

லார்ட்ஸ் டெஸ்ட்: இரண்டாவது நாள் ஆட்டம் எக்ஸ்டென்ட்!

இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. கிரிக்கெட்டின் மெக்கா எனக் கருதப்படும் லண்டன் மாநகரின் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று இரண்டாம் டெஸ்ட் போட்டி தொடங்க இருக்கிறது.  இந்நிலையில் போட்டி நடைபெறுகிற லார்ட்ஸ் மைதானத்தில் தொடர்ந்து தூரலுடன் மழை பெய்து வருவதால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டடு.

பின்னர்  நாள் முழுவது மழை பெய்ததால் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. மேலும், இன்றைய நாள் ஆட்டம் அரை மணி நேரம் முன்னதாகவே துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See