Connect with us

Football

வல்லரசிடம் நடந்த காலபந்து போரில் டிரா செய்த இந்தியா சிங்கங்கள்!

ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கு தயாராகும் விதத்தில் இந்திய கால்பந்து அணி பல்வேறு நாட்டு அணிகளுடன் விளையாட திட்டமிட்டுள்ளது.இதன் ஒரு அங்கமாக இந்திய அணி சீனாவுக்கு எதிராக நட்பு ரீதியிலான போட்டியில் விளையாட விரும்பியது. இந்த ஆட்டம் சீனாவில் உள்ள சுஜோவ் நகரில் நடைபெற்றது.

21 ஆண்டுகளாக இந்தியா – சீனா அணிகள் நேருக்கு நேர் மோதியது கிடையாது. தற்போது இன்று மோதியது. இதில் இந்தியா வெற்றி பெறுமா? என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் போட்டி வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See