Connect with us

Cricket

விக்கெட் கீப்பர் காயம்? ஆசியகோப்பைத் தொடரில் ஆடுவது சந்தேகம்!!

இலங்கை அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் தினேஷ் சண்டிமால் காயத்தில் இருப்பதால் 15ஆம் தேதி தொடங்கும் ஆசியவிளையாட்டு போட்டிகளில் ஆடுவது கேள்விக்குறியாகியுள்ளது. கடைசி ஒருநாள் தொடரின் போது அவருக்கு கைவிரலில் முறிவு ஏற்பட்டது. அந்த காயம் இன்னும் சரியாகவில்லை.

தற்போது இது தொடர்பாக 16 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் வாரியம் இந்த அணியில் இடம்பெற்றுள்ளார். ஆனால், இந்த காயம் இன்னும் சரியாகதா காரணத்தால் அவர் ஆடுவாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. வரும் 15ஆம் தேதி இலங்கை அணி வங்கதேசத்தை எதிர்கொள்ளவுள்ளது. அவர் காயம் குறிப்பிட்ட நேரத்தில் சரியாகாத பட்சத்தில் அவருக்கு மாற்று வீரர் அறிவிக்கப்படுவார் என்றும் தெரியவந்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See