Connect with us

Cricket

வீடியோ: அய்யோ!!! பந்து வீசும் போது மைதானத்திலேயே கீழே விழுந்த பாண்டியா ; ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் சென்ற பரிதாபம்!

இந்தியாவிற்கு எதிராக பேட்டிங் செய்து வரும் பாகிஸ்தான் முதல் 10 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 25 ரன்கள் அடித்துள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் இடையிலான குரூப் பிரிவு ஆட்டம் இன்று மாலை 5 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஷர்துல் தாகூர், கலீல் அகமது நீக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா, பும்ரா சேர்க்கப்பட்டனர்.

பாகிஸ்தான் அணியின் இமாம்-உல்-ஹக் பகர் சமான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். முதல் ஓவரில் பாகிஸ்தான் இரண்டு ரன்கள் எடுத்தது. 2-வது ஓவரை பும்ரா வீசினார். பகர் சமான் இந்த ஓவரை சந்தித்தார். இந்த ஓவரில் பகர் சமான் ரன்ஏதும் அடிக்கவில்லை. இதனால் மெய்டன் ஓவராக அமைந்தது.

https://twitter.com/iamkhurrum12/status/1042397520708677632

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See