Connect with us

Cricket

வீடியோ: ஓரினச்சேர்க்கையாளரை அடித்து துவம்சம் செய்த இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ்

வீடியோ ஓரினச்சேர்க்கையாளர்கள் அடித்து துவம்சம் செய்த இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ்

கடந்த ஒன்றரை வருடமாக இங்கிலாந்து கிரிக்கெட்டில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது அந்த சர்ச்சைக்கு காரணம் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தான்.

ஏனெனில் அவர் கடந்த வருடம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடருக்கு பின்னர் மது அருந்த சென்றுள்ளார்.

அப்போது அந்த மதுபான விடுதியில் இருந்த ஒரு ஓரினச்சேர்க்கையாளர் இரவு நேரத்தில் வைத்து அடித்து துவம்சம் செய்து உள்ளார்.

மூர்க்கத்தனமாக அவர் தாக்கிய வீடியோ அந்த சாலையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது இதற்காக தற்போது அவர் கோர்ட் படிகளை ஏறி வருகிறார்.

அந்த வீடியோ கீழே

https://www.youtube.com/watch?v=3nz1YkK4KNY

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See