Connect with us

Cricket

வீடியோ: ராகனேவின் விக்கெட் எடுக்க செம்ம டைவ் அடித்து கேட்ச் பிடித்த அலைஸ்டர் குக்!!

அற்புதமாக ஆடிக்கொண்டிருந்த ராகானேவின் விக்கெட் எடுக்க செம்ம டைவ் அடித்து கேட்ச் பிடித்து வெளியேற்றினார் அலைஸ்டர் குக்.

131 பந்துகளுக்கு 81 ரன்கள் அடித்து அபாரமாக ஆடிக்கொண்டிருந்தார் ரகானே. ஸ்டுவர்ட் பிராட் வீசிய 66வது ஓவரின் கடைசி பந்தில் எதிர்பாராதவிதமாக எட்ஜ் செய்தார் ரகானே.

அந்த எட்ஜ் செய்யப்பட்ட பந்து கீப்பர் பேர்ஸ்டோவிற்கும், ஸ்லிப்பில் இருந்த அலைஸ்டர் குக்கிற்கும் இடையில் சென்றது. பந்து வேகமாக செல்வதை பார்த்து சுதாரித்த குக், உடனடியாக தனது இடது பக்கம் தாவி செம்மயா ஒரு கேட்ச் பிடித்து ரகானேவை வெளியேற்றினார்.

இதனால் 81 ரன்னில் இருந்த ரகானேவின் சதம் தடைப்பட்டது.

அந்த டைவ் கேட்ச் வீடியோ கீழே:

https://twitter.com/SportsTwitTami1/status/1030865572274176000

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See