Connect with us

Cricket

வீடியோ: ‘விராட் ஒரே ஒரு செல்பி…..’ என கத்திகொண்டிருந்த சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய விராட் கோலி

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் இந்திய அணி அபாரமாக 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பொதுவாக போட்டி முடிந்த பின்னர் மைதானத்திற்கு வெளியே செல்லும் வீரர்கள் உடனடியாக அணியின் பஸ்ஸைப் பிடித்து வேகமாக ஹோட்டலுக்கு சென்று விடுவார். ஆனால் இந்திய கேப்டன் விராட் கோலி, மைதானத்திற்கு வெளியே நின்றிருந்த அவரது ரசிகர்களுக்கு தன் நேரத்தை ஒதுக்கி அவர்களுடன் செல்பி எடுப்பது மற்றும் ஆட்டோகிராப் போடுவது என்று அவர்களது ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டிருந்தார்,

இந்தக் கூட்டத்தில் ஒரு மூலையில் ஒரு சிறுவன் ‘விராட் ஒரே ஒரு பிச்சர்’ என்று கத்திக்கொண்டே இருந்தான்…. அதனைக் கேட்ட விராட் கோலி அந்த சிறுவனிடம் சென்று ஒரு செல்பி எடுத்துக் கொண்டதுடன் அவருக்கு ஆட்டோகிராப்பும் போட்டு அந்த சிறுவனின் ஆசையை நிறைவேற்றினார்.

அந்த வீடியோ பதிவு கீழே:

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See