Connect with us

Cricket

வீடியோ: ஸ்லிப்பில் செம்ம டைவ் அடித்து கேட்ச் பிடித்து கொண்டாடிய விராட் கோலி!!

இந்தியா – இன்கிலாந்து இடையேயான 3வது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளான இன்று இந்திய அணி வெற்றியை நோக்கி சென்று கொண்டிருகிறது. தற்போது வரை 66/4 என இந்திய அணி வெற்றியை நோக்கி வீறுநடை போட்டுக்கொண்டு வருகிறது.

 

 

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See