Connect with us

Cricket

வீடியோ: 145 வருட கிரிக்கெட் வரலாற்றில் இல்லாத மோசமான ரன் அவுட், பாக் வீரர்கள் பரிதாபம்!

145 வருட கிரிக்கெட் வரலாற்றில் இல்லாத ஒரு ரன் அவுட்டை வீரர்கள் செய்து மோசமான செயலை ஏற்படுத்தி உள்ளனர். ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் அசார் அலி பேட்டிங் பிடித்துக்கொண்டிருந்தார். பந்து வீச்சாளர் பந்து வீசிய பந்தை தட்டி விட்டு அசார் அலி மற்றும் ஆசாத் சபிக் ஆகியோர் ரன் ஓடினர். பந்து எல்லைக் கோட்டைக் கடந்து விடும் என்று நினைத்த இருவரும் ஆடுகளத்தின் பாதியில் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.

ஆனால் பந்து எல்லைக் கோட்டை சென்றடையவில்லை, அதற்கு இரண்டடி முன்னால் நின்றுவிட்டது. இதனை ஆஸ்திரேலிய வீரர்கள் கண்காணித்து வேகமாக பன்டஹி எடுத்து விக்கெட் கீப்பருக்குஅடிக்க செய்தார். அவர் ஏளிதாக ரன் அவுட் செய்யும் போது இருவரும் களத்தில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார். இப்படியும் நடக்குமா? 141 வரலாற்றில் நடந்ததே இல்லை இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See