Connect with us

Cricket

வெற்றிக்கு காரணம் இவர்தான்: இந்திய கேப்டன் விராட் கோலி புகழாரம்!

வெஸ்ட் இண்டீஸ் அனிக்கெதிரான தொடர் வெற்றிக்கு காரணம் இளம் வீரர்கள் தான் என கூறியுள்ளார் விராட் கோலி.வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஹைதராபாத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இந்திய அணி சாதனைப்படைத்துள்ளது. இதனையடுத்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் 72 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரித்வி ஷா, கே.எல்.ராகுல் களமிறங்கினர். இதனையடுத்து இருவரும் விரைவாக ரன்களை சேர்த்தனர். இவ்விரு வீர்ரகளும் 16.1 ஆவது ஓவரில் 75 ரன்களாக எடுத்து இந்திய அணி வெற்றிப் பெற்றது. இதில் ப்ரித்வி ஷா மற்றும் கே.எல்.ராகுல் தலா 33 ரன்களை எடுத்தனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See