Connect with us

Cricket

வெற்றிக்கு காரணம் இவர்தான்: கேப்டன் விராட் கோலி புகழாரம்!

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேசியதாவது..

இந்த வெற்றிக்கு ரோகித் சர்மா பெரும் காரணமாக இருந்தார். அவர் மறுபுறம் இருந்தால் எந்த ஒரு இலக்கையும் எட்டிவிடலாம். அவருடன் ஆடுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See