Connect with us

Cricket

வெற்றிபெற வேண்டிய போட்டியில் தோல்வி அடைந்ததால் ட்விட்டரில் இந்திய அணியை வறுத்தெடுக்கும் இந்திய ரசிகர்கள்!!

இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோற்றதால் உச்சக்கட்ட கோபத்தில் உள்ளனர் இந்திய ரசிகர்கள். ஏனெனில் இந்திய அணியில் தேவையான அனைத்து விதமான அம்சங்களும் இருக்கிறது. நல்ல பேட்ஸ்மேன்கள், நல்ல பந்து வீச்சாளர்கள், ஒரு அற்புதமான ஆல்ரவுண்டர் என அனைத்தும் இருந்தும் கூட இந்திய அணி வெற்றி பெற வேண்டிய போட்டியில் தோல்வி அடைந்துள்ளது..

இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் கூட இப்படித்தான் வெற்றி பெற வேண்டிய நிலையில் வந்து 30சொச்சம் ரன்களில் தோல்வியடைந்தது. தற்போது மீண்டும் அதே போன்று தோல்வி அடைந்து இருப்பதால் உச்சக்கட்ட விரக்தியில் உள்ள இந்திய ரசிகர்கள் டுவிட்டரில் இந்திய அணியை வறுத்தெடுத்து வருகின்றனர்.

 

https://twitter.com/SirJadejaaaa/status/1036206318405615616

https://twitter.com/jiyaasahni/status/1036290144855314432

 

https://twitter.com/SirJadejaaaa/status/1036272780784717825

https://twitter.com/AdityaAadi018/status/1036220810602545153

https://twitter.com/AparnaPramanik4/status/1036299158435651586

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See