Connect with us

Cricket

வெளிநாடுகளில் அடித்து துவம்சம் செய்யும் இந்திய கேப்டன்: விராட் கோலி சாதனை

வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த இந்திய கேப்டன் என்ற சாதனயை படைத்துள்ளார் விராட் கோலி. வெளிநாடுகளில் 30
டெஸ்ட் போட்டிகளின் 19 ஆட்டத்தில் 1731 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார் விராட்.

இதன் மூலம் மற்ற எந்த ஒரு கேப்டனையும் விட அதிக வெளிநாடுகளில் அதிக ரன் அடித்த இந்திய கேப்டன் என்ற சாதனையை தனதாக்கியுள்ளார் விராட்.

வெளிநாடுகளில் நடைபெற்ற போட்டிகளில் அதிக ரன்கள் அடித்துள்ள டாப்-5 இந்திய வீரர்கள் பட்டியல்:

  1. விராட் கோலி – 1731 ரன்கள், 19 போட்டிகளில்
  2. சவுரவ் கங்குலி – 1693 ரன்கள், 28 போட்டிகளில்
  3. தோனி – 1591 ரன்கள், 30 போட்டிகளில்
  4. முகமது அசாருதீன் – 1517 ரன்கள், 27 போட்டிகளில்
  5. டிராவிட் – 1219 ரன்கள், 17 போட்டிகளில்
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See