Connect with us

Cricket

வெஸ்ட் இண்டீஸ் அணியை துவம்சம் செய்த இந்திய அணி அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை: சாதனை பட்டியல் உள்ளே

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சாதனை படைத்துள்ளது.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்ற பட்டியல்.

  1. வங்கதேச அணிக்கெதிராக – 2018ல் டாக்கா – இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில்
  2. ஆப்கானிஸ்தான் அணிக்கெதிராக – பெங்களூர் – இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில்
  3. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக – ராஜ்கோட் – இன்னிங்க மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில்
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See