Connect with us

Cricket

வெஸ்ட் இண்டீஸ் அணி ரன் குவிப்பு, இந்திய பந்து வீச்சாளர்கள் பரிதாபம்!

முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்கள் குவித்துள்ளது குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் இளம் வீரர் ஹெட்மியர் 78 பந்துகளுக்கு 106  ரன்கள் குவித்து அசத்தினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See