Connect with us

Hockey

ஹாக்கியில் அரையிறுதி: பதக்கத்தை நோக்கி வீறுநடை போடும் இந்திய முனையம்!!

ஆசிய விளையாட்டு ஹாக்கியில் லீக் சுற்றில் 100 சதவீத வெற்றி பெற்ற இந்திய பெண்கள் அணி அரையிறுதிக்கு முன்னேறியது. தாய்லாந்துக்கு எதிரான போட்டியில் கேப்டன் ராணி ராம்பால் ‘ஹாட்ரிக்’ கோல் அடித்தார்

லீக் சுற்றில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய பெண்கள் அணி, இந்தோனேஷியா (8-0), கஜகஸ்தான் (21-0), தென் கொரியா (4-1) அணிகளை வீழ்த்தி இருந்தது. நான்காவது மற்றும் கடைசி லீக் போட்டியில் இந்திய அணி, தாய்லாந்தை சந்தித்தது.

தாய்லாந்து அணியின் கோல் ஏரியா வலுவாக இருந்ததால் இந்திய வீராங்கனைகளால் முதல் பாதியில் (0-0) கோல் எதுவும் அடிக்கமுடியவில்லை. இரண்டாவது பாதியில் 37வது நிமிடத்தில் இந்திய அணியின் கேப்டன் ராணி ஒரு கோல் அடித்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See