Connect with us

Asian Games

10மீ ஏர் ரைபில்: இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 10மீ ஏர் ரைபில் ஆடவர் பிரிவில் இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது.

இந்தியாவின் தீப்க் குமார் இறுதிச்சுற்று வரை செண்று இரண்டாம் இடத்தை பிடித்ததன் மூலமாக வெள்ளிப்பதக்கம் உறுதியாகியுள்ளது. அவர் கடைசி சுற்றில் சீனா வீரர்ரிடம் வெறும் 1.4 புள்ளிகளில் தங்கத்தை இழந்தார். தீபக் குமார் 247.7, யாங்க் ஹரோன் 249.1

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See