Connect with us

Cricket

10 வருடத்தில் 10,000 ரன்கள்: டிராவிட் சாதனையை முறியடித்த விராட் : பட்டியல் உள்ளே

10000 ரன்கள் அடித்ததன் மூலம் சாதனை மேல் சாதனை படைத்து வருகிறார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. அதிவேகமாக 10 வருடங்களில் 10000 ரன்கள் கடந்துள்ளார். இதன் மூலம் தோனி, சச்சின் டெண்டுல்கர் போன்ற ஜாம்பவான்களின் சாதனையை முறியடித்துள்ளார். அந்த சாதனையை தாதாண்டி தமிழ் முதல் அறிமுக போட்டியில் ஆடியதில் இருந்து பத்து வருடத்தில் 10000 ரன்கள் கடந்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.

  1. ரிக்கி பாண்டிங் 12 வருடம் 37 நாட்களில்
  2. குமார் சங்ககாரா 11 வருடம் 227 நாட்களில்
  3. சச்சின் டெண்டுல்கர் 11 வருடம் 103 நாட்கள் 
  4. ராகுல் டிராவிட் 10 வருடம் 317 நாட்களில்
  5. விராட் கோலி 10 வருடம் 66 நாட்கள்
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See