Connect with us

Cricket

100 ஆண்டுகளில் செய்ய முடியாத சாதனை: பாக் வீரர் அப்பாஸ் அசத்தல்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வென்ற டெஸ்ட் தொடரில் கலக்கிய வேகப்பந்து வீச்சாளர் மொகமது அப்பாஸ் ஆஸி.க்கு எதிராக 100 ஆண்டுகளில் இல்லாத சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இந்த 2 டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் மொகமது அப்பாஸ் 17 விக்கெட்டுகளைச் சாய்த்தார். இதில் இவரது சராசரி 10.58. ஆகும். இத்தனை ஆகக்குறைந்த சராசரியில் விக்கெட்டுகளை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த 100 ஆண்டுகளில் எந்த ஒரு பவுலரும் செய்ததில்லை.

அப்பாஸின் கரியர் சராசரி 15.61. 50 மற்றும் அதற்கு அதிகமான விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஒரு பவுலரின் சராசரியிலும் 100 ஆண்டுகளில் இல்லாத சராசரியாகும் இது.மொகமது ஆசிப் இலங்கையில் 2006ம் ஆண்டு தொடரில் 10.76 என்ற சராசரி வைத்திருந்தார் அதனை முறியடித்தார் அப்பாஸ்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See